krishanasway-about-tamilnadu-temples

``ஊழல் சாம்ராஜ்யமாக கோவில்கள்.. கிருஷ்ணசாமி காட்டம்!

முறையாக வருமானம் வரப்பெற்றால், மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டை எவ்வித வரியுமின்றி போட முடியும்.

Apr 19, 2021, 21:24 PM IST

madurai-woman-speech-shocks-pon-radhakrishnan

ஸ்டாலின் தான் முதல்வராவரு.. பொன்.ராதாகிருஷ்ணனிடம் கெத்து காட்டிய மூதாட்டி!

மூதாட்டி, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வணக்கம் வைத்தார். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்

Apr 14, 2021, 20:33 PM IST

covid-spread-restrictions-for-kerala-and-maharashtra-passengers-says-tn-health-secretary

கேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Feb 25, 2021, 17:09 PM IST

in-three-more-years-the-financial-position-of-the-government-of-tamil-nadu-will-be-stable-finance-secretary-information

தமிழக அரசின் நிதி நிலை சீராக இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்: நிதித்துறை செயலாளர் தகவல்

அடுத்து எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலையை சீரமைக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது

Feb 23, 2021, 18:21 PM IST

ramya-krishnan-shares-pic-with-vijay-deverakonda-from-liger-sets

படப்பிடிப்பு தளம் பார்ட்டிபோல் இருக்கிறது.. பிரபல நடிகை ஜாலி கமென்ட்,,

விஜயதேவரகொண்டா நடிக்கும் புதிய படம் லைகர். பூரி ஜெகநாத் இயக்குகிறார். சார்மி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது. படப்பிடிப்பில் விஜய் தேவர கொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டார். அதில் இருவரும் புன்னகையுடன் இருந்தனர்.

Feb 23, 2021, 17:28 PM IST

maniratnam-s-upcoming-project-to-be-shot-near-papikondalu

ஐஸ்வர்யாராய்க்கு தயாராகும் அன்னப்படகு.. மணிரத்னம் தீவிர ஏற்பாடு..

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார்.

Feb 23, 2021, 12:49 PM IST

tata-electronics-to-invest-rs-4-684-crore-in-a-new-sector-krishnagiri

கிருஷ்ணகிரியில் 4,684 கோடி முதலீட்டில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை

டாடா எலெக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் 4,684 கோடியை முதலீடு விரைவில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரிவை நிர்மாணிக்க உள்ளது .இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறுகையில் பொறியியல் மற்றும் உற்பத்தியில் இது மிகப் பெரிய திட்டம் என்றும் இது நாட்டிற்கான திறன்களை உருவாக்கும் என்றும் கூறினார்.

Feb 19, 2021, 17:59 PM IST

trembling-murder-in-the-mountains-10-year-old-boy-shaved-tortured-with-chili-powder-in-his-mouth

மலைப்பகுதியில் நடுங்கவைக்கும் கொலை.. 10 வயது சிறுவனை மொட்டையடுத்து, வாயில் மிளகாய் பொடி தினித்து பயங்கர சித்ரவதை..!

மலைப்பகுதியில் 10 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியுள்ளது.

Feb 10, 2021, 10:36 AM IST

krishnamoorthy-subramaniyam-news

இணையத்தில் தேடப்படும் நபரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம்!

அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

Jan 30, 2021, 18:52 PM IST

krishnam-raju-not-happy-about-prabhas-marriage

பிரபாஸ் திருமணம் எப்போது? சீனியர் நடிகர் அதிருப்தி..

பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பற்றி தீவிரமாக காதல் கிசுகிசு பரவியது. இருவரும் பல இடங்களில் ஜோடியாகக் காணப்பட்டனர்.

Jan 21, 2021, 10:00 AM IST