ஹிட்லரின் படைகள் போல் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது.. குமாரசாமி அச்சம்..

ராமர்கோயில் கட்டுவதற்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளப்படுத்தப்படுகிறது, ஹிட்லரின் நாஜி படைகள் போல் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது என்று குமாரசாமி அச்சம் தெரிவித்துள்ளார்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. Read More


குட்டி லவ் ஸ்டோரி ஆந்தாலஜி படத்தை இயக்கும் 4 பிரபல இயக்குனர்கள்..

4 இயக்குனர்கள் இயக்கும் ஒரு குட்டி லவ் ஸ்டோரி, தயார்ப்பு ஐசர் கணேஷ், கவுட்ஜம் மேனன், வெங்கட் பிரபு, விஜய், நலன் குமாரசாமி, Read More


கர்நாடகா இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More


பதவியிழந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா? சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


நில மாற்ற முறைகேடு வழக்கில் சித்தராமையா, குமாரசாமிக்கு சம்மன்.. ஐகோர்ட்டில் மனு தாக்கல்..

விவசாய நிலங்களை கட்டுமான நிலமாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததில் முறைகேடு செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


'நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு' குமாரசாமி அரசின் கதி என்னவாகும்?

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று 16 பேரும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதனால் குமாரசாமி அரசு தப்பிப் பிழைப்பது சந்தேகம் தான் என்ற நிலை உருவாகியுள்ளது. Read More


கர்நாடகாவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு ; அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்பது சந்தேகம்

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ந் தேதி முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை கோரும்.தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.மும்பையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. Read More


பாஜகவில் கறுப்பு ஆடுகள்; சித்தராமையா ‘பகீர்’ தகவல்

பாஜகவில் கறுப்பு ஆடுகள் உள்ளன. அதனால், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும். எங்களுக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார் Read More


'கடத்தப் போறாங்க... பாதுகாப்பு கொடுங்க..'- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அலறல்.! டி.கே.சிவக்குமார் தடுத்து நிறுத்தம்

முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் எங்களை கடத்திச் செல்ல மும்பை வந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மும்பை போலீசிடம் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். Read More


13 எம்எல்ஏக்கள் ராஜினாமா..! கர்நாடக சபாநாயகர் ஏற்பாரா? - இன்று முக்கிய முடிவு

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும் போல் தெரிகிறது. அதிருப்தி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 13 பேரின் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளதால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. Read More