i-know-not-only-acting-but-farming-also-says-mohanlal

லாக் டவுன் படுத்தும் பாடு விவசாயி ஆன சூப்பர் ஸ்டார்..!

கொரோனா லாக் டவுன் காலத்தில் எல்லோரையும் போல வீட்டில் சும்மா இருக்காமல் வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். கொரோனா லாக் டவுன் பலரது வாழ்க்கையையும் முடக்கிப் போட்டு விட்டது.

Sep 25, 2020, 11:36 AM IST

chief-ministers-can-announce-lockdown-again-says-p-m-modi

கொரோனா பகுதிகளில் ஊரடங்கு அறிவிப்பது பற்றி முதல்வரே முடிவு செய்யலாம்.. பிரதமர் மோடி பேச்சு..

கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Sep 24, 2020, 13:02 PM IST

simple-test-for-corona-do-you-know-where-the-introduction-is

கொரோனாவுக்கு எளிய சோதனை: எங்கே அறிமுகம் தெரியுமா?

கொரோனாவுக்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் படிப்படியாக பல்வேறு செயல்பாடுகளை அனுமதித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Sep 23, 2020, 15:51 PM IST

u-k-prime-minister-boris-johnson-says-second-wave-of-virus-inevitable

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. அடுத்த ஊரடங்கு அமல்..

இங்கிலாந்தில் கொரோனா தொற்று 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Sep 19, 2020, 09:29 AM IST

popular-villain-jacky-shraff-join-rajini-s-annatha-movie-soon

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் வில்லன் யார் தெரியுமா..?

ரஜினியின் அண்ணாத்த, அஜீத்தின் வலிமை தீபாவளிக்கு மோதல் என்று எழுத வேண்டிய செய்திகளை கொரோனா ஊரடங்கு கவிழ்த்துப்போட்டு இப்படங்கள் தியேட்டரில் வருமா? ஒடிடி தளத்தில் வெளியாகுமா என்றளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டது.

Sep 16, 2020, 09:59 AM IST


covid-another-lockdown-from-september-25-midnight-pib-clarifies

செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கா?

செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 15, 2020, 20:37 PM IST

film-distrubuter-federation-important-desicion

ஒடிடியில் ரிலீஸ் செய்தால் தயாரிப்பாளரிடமிருந்து பணம் திரும்ப வசூல்.... டி.ராஜேந்தர் கூட்டத்தில் முக்கிய முடிவு....

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.

Sep 3, 2020, 12:06 PM IST

actress-parvathi-gym-workout-stills-released

கடுமையாக ஒர்க் அவுட் செய்து பூ மேனியை இரும்பாக்கும் ஹீரோயின்..

பூ படம் மூலம் அறிமுகமானார் பார்வதி. நடிப்பிலும் மற்றும் பொது செயல் முறைகளிலும் புயல் போன்றவர். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார்.

Sep 3, 2020, 11:37 AM IST

unlock-4-relaxations-come-effect-from-today-in-tamilnadu

தளர்வுகள் அமல்.. இ-பாஸ் ரத்தானது... சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல்..

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது.

Sep 1, 2020, 09:28 AM IST

agastya-cinema-theatre-closing-from-tomorrow

கொரோனா ஊரடங்கு விழுங்கும் 53 வருட சினிமா தியேட்டர்.. சென்னையின் அடையாளங்கள் தரைமட்டமாகின்றன..

கொரோனா உலகை அச்சுறுத்தி லட்சக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் கைவரிசை அதிகமாகவே இருந்தது. லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர்.

Aug 31, 2020, 10:54 AM IST