May 23, 2019, 12:05 PM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் பாஜக தலைவர் தமிழிசையைக் காட்டிலும் மூன்று மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னேறுகிறார். அபார வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது Read More
Apr 8, 2019, 08:26 AM IST
ஆட்சிக்கு வந்தால் விரைவில் தொலைப்பேசி அழைப்புகள் இலவசமாகப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். Read More
Feb 10, 2019, 21:57 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 25, 2019, 11:14 AM IST
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஏபிபிசி- சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 24, 2019, 12:06 PM IST
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும். மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் திட்டமில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jan 20, 2019, 13:06 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க , காங்கிரஸ், பிற எதிர்க்கட்சிகள் மும்முனைப் போட்டி ஏற்பட்டால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என ஒரு சர்வே வெளியாகியுள்ளது. Read More
Jan 19, 2019, 08:27 AM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. Read More
Jan 18, 2019, 19:00 PM IST
லோக்சபா தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 11, 2019, 11:22 AM IST
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாகிவிட்டது மத்திய தேர்தல் ஆணையம் . Read More
Jan 5, 2019, 20:31 PM IST
லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார். Read More