kaithi-actor-arjun-das-express-emotional-feeling-for-joining-thalapathi-64

தளபதி 64ல் இணையும் வில்லன் நடிகர் உருக்கம்..இது பிரபஞ்ச சக்தியால் நடந்தது..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்தவர் அர்ஜூன் தாஸ்.

Dec 2, 2019, 17:16 PM IST

kaithi-piracy-stay-order-issued-for-1620-illegal-website

1620 சட்ட விரோத இணைய தளங்களில் கைதி படம் வெளியிட தடை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி. இப்படம் நாளை மறுதினம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இது தீபாவளியையொட்டி 2 நாட்களுக்கு முன்னதாக ரசிகர்களுக்கு விருந்தாக ரிலீஸ் செய்யப்படுகிறது.

Oct 23, 2019, 23:11 PM IST

thalapathi-65-director-sankar

தளபதி 65 இயக்குனர் ஷங்கரா... சிவாவா?.... விஜய் படம் இயக்க விருப்பம்....

தல அஜித் நடித்தவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா.

Oct 22, 2019, 16:50 PM IST

thalapathy-64-new-update

டெல்லி பறக்கிறது தளபதி 64 டீம்.. கேங்ஸ்டர் ஆக நடிக்கிறார் விஜய்..

பிகில் படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் தளபதி 64 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார்.

Oct 20, 2019, 18:32 PM IST

actor-narain-hopes-to-make-kaithi-a-milestone-in-his-career

கார்த்தியால் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் போலீஸான நரேன்.. லோகேஷ்கனகராஜ் 50 இரவில் படப்பிடிப்பு..

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவாளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக 25ம் தேதி திரைக்கு வருகிறது கைதி. ஹாலிவுட் பாணி படங்கள்போல் சில ஒரு நாள் இரவில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கும்.

Oct 20, 2019, 17:32 PM IST


thala-and-thalapathy-fans-clash-online

அஜீத் டைட்டில் வெளியானதால் தளபதி 64 டைட்டில் வெளியீட வற்புறுத்தல்... நெட்டில் மோதல் தொடங்கியது...

தல அஜித்தின் 60வது புதிய படத்திற்கு நேற்று திடீரென்று பூஜை போடப்பட்டதுடன், வலிமை என்று டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.

Oct 19, 2019, 15:55 PM IST

aadai-director-rathna-kumar-joins-thalapathy-64

விஜய் 64ல் இணைந்த ஆடை பட இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

Oct 6, 2019, 17:16 PM IST

kaithi-to-lock-horns-with-vijays-bigil-and-sangathamizhan

தீபாவளியில் விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி போட்டி... விஜய் 64 குழு நேருக்கு நேர் மோதல்...

விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

Oct 5, 2019, 09:17 AM IST