May 24, 2019, 13:31 PM IST
கட்சி ஆரம்பித்த 16 மாத காலத்தில், சந்தித்த முதல் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வாக்குகளை மக்கள் வாரி வழங்கியுள்ளனர். நல்ல வழியில் பயணத்தை தொடர்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உற்சாகமாக தெரிவித்துள்ளார் Read More
May 16, 2019, 11:36 AM IST
இந்து தீவிரவாதி என்று பேசி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது Read More
May 15, 2019, 09:59 AM IST
கமலின் கருத்தை பிரிவினையைத் தூண்டும் சில அரசியல் அமைப்புகள் திட்டமிட்டு திரித்தும், திசை மாற்றியும், விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அக்கட்சி சார்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More
May 14, 2019, 14:39 PM IST
அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலகுமாறு கூறுவதற்கு கமலுக்கு என்ன அருகதை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியதுடன், தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ கூட தெரிவிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் Read More
May 14, 2019, 14:35 PM IST
முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சையாகப் பேசிய கமலின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கமல் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் Read More
May 14, 2019, 11:50 AM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது Read More
Apr 15, 2019, 12:35 PM IST
மக்களவை தேர்தலுக்கு பிறகு பா.ஜ. அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறினார் Read More
Mar 28, 2019, 20:09 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், ஒரு கையில் டார்ச், மறுகையில் மைக் பிடித்தபடி ஹைடெக் வாகனத்தில் தென் சென்னை தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். Read More
Mar 9, 2018, 07:40 AM IST
MNM leader Kamal announced Rs.10 lakhs relief fund to usha family Read More