அவசரநிலை பிரகடனம் செய்த மலேசியா... பின்னணியில் இருக்கும் காரணங்கள்?!

அதேநேரத்தில், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


மலேசிய தீவிரவாத கும்பல் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கர சதி.. சென்னையை சேர்ந்த முக்கிய நபர் பிடிபட்டார்

மலேசியாவை சேர்ந்த தீவிரவாத கும்பல் இந்தியாவில் டெல்லி, அயோத்தியா, கொல்கத்தா உள்பட நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. Read More


மலேசியாவில் நெருக்கடி நிலைக்கு அவசியமில்லை மன்னர் சுல்தான் அப்துல்லா திட்டவட்டம்

மலேசியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அதைக் கட்டுப்படுத்த நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும், நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யலாம் என்று பிரதமர் யாசின் மலேசியா அரசாரான சுல்தான் அப்துல்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். Read More


மலேசியாவில் நெருக்கடி நிலை ? அரசரிடம் பிரதமர் வேண்டுகோள்.

மலேசிய பிரதமர் எம். யாசின், மலேசிய அரசர் அல்சில் அப்துல்லாவை சந்தித்து மலேசியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More


கொரோனாவை அடுத்து `D614G வைரஸ்.. மலேசியாவை கலங்கடித்த `சிவகங்கை மனிதர்

மலேசியக் குடியுரிமை பெற்ற சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட 57 வயது நபர் ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்திருக்கிறது. Read More


ராட்சசி படத்துக்கு மலேசிய கல்வி அமைச்சர் பாராட்டு ஜோதிகா நன்றி கடிதம்

அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ராட்சசி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. Read More


4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த 'தமிழ்நேசன்’ மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்!

மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது Read More


மலேசியா பத்துமலையில் தைப்பூசத் திருவிழா - மயில் காவடி, பால்குடம் எடுத்து தமிழர்கள் வழிபாடு!

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Read More


மலேசியாவில் புத்தாண்டு கோலாகலம் - ஆலய வழிபாட்டுடன் தமிழர்கள் உற்சாக கொண்டாட்டம்!

2019-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் 2019 - புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. Read More


மலேசியாவில் சிக்கிய 49 தமிழர்கள்- களமிறங்கி மீட்ட கனிமொழி

நெல்லை மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்றிருந்தார் கனிமொழி எம்.பி. அன்று இரவு கடையநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். Read More