சீனாவுக்கு ‘நோ நோ’ சொன்ன மலேசிய பிரதமர்

பொருளாதார வலிமை இல்லாத நாடுகள் பணக்கார நாடுகளோடு போட்டிப் போட முடியாதததால் புது வகையான அடிமைத்தன காலனிய சூழ்நிலை உருவாகிறதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனாவில் உரையாற்றும்போது மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கூறியுள்ளார். Read More