மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை வாங்குவேன், என்று அடம்பிடித்து அதனை சாதித்திருக்கிறார் நடிகர் மகேந்திரன்.
மதுரை ,ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.
தங்க மகன் என்று ஒரு திரைப்படம். ரஜினிகாந்த் நடித்தது.அதில் கதாநாயகி பூர்ணிமா ஒரு அரங்கில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்துவார். அதற்கு ரஜினி வரக்கூடாது என்று நினைப்பார். ஆனால் ஒட்டுமொத்த அரங்கின் டிக்கெட்டையும் ரஜினிகாந்த் புக் செய்துவிட்டு எனக்காக நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது.
விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன்தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியிட்ட சில நாட்களில் உலக அளவில் 200 கோடி வசூல் தாண்டியது.
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கொரோனா தளர்வில் கடந்த 13ம் தேதி திரை அரங்குகளில் வெளியானது. இப்படம் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இதையடுத்து டிஜிட்டல் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ரசிகர்களுக்கு போனஸாக ஒடிடியில் படம் வெளியாகிறது.
தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த ஆண்டே இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடி இருந்தது.
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் கடந்த 13ம் தேதி வெளியாகி 2 வது வாரம் தொட்ட நிலையில் 200 கோடி வசூல் சாதனை நிகழ்த்தி வசூலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட் மிகப் பெரிய ஸ்டண்ட் ரெமி ஜூலியன், தனது 90 வயதில் கொரோனா பாதிப்பில் இறந்தார்.
கொரோனா காலகட்டம் உலக மக்களின் வாழ்கையை திருப்பி போட்டுவிட்டது. பல லட்சம் பேர் வேலை இழந்தனர். பொருளாதாரா நஷ்டத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன.