700 மருத்துவ படிப்பு இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத 700 மருத்துவபடிப்பு இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். Read More