Dec 28, 2020, 13:37 PM IST
மெல்பர்ன் கிரிக்கெட் டெஸ்ட் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Dec 27, 2020, 13:56 PM IST
ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போதைய நிலவரப்படி நல்ல நிலையில் உள்ளது. Read More
Sep 4, 2019, 10:06 AM IST
உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த முறை மெல்போர்ன் நகரத்தை பின்னுக்குத் தள்ளி வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. Read More
Feb 17, 2019, 13:44 PM IST
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் திடீரென தீ விபத்து அபாய எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் வீரர்கள், ரசிகர்கள் என மைதானத்தில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர் Read More
Jan 18, 2019, 17:19 PM IST
மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்று புதிய சாதனை படைத்தது இந்தியா. Read More
Jan 17, 2019, 21:15 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
Jan 5, 2019, 13:34 PM IST
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பாலோ ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடி வருகிறது. Read More
Dec 29, 2018, 14:31 PM IST
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. Read More
Dec 28, 2018, 15:33 PM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. Read More
Dec 28, 2018, 11:43 AM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்களில் சுருண்டது முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 292 ரன்கள் பின் தங்கியுள்ளது. Read More