Jul 24, 2019, 18:44 PM IST
சிறுவருக்கான மெசஞ்சர் கிட்ஸ் சேவையில் வடிவமைப்பு குறைபாடு காரணமாக குரூப் சாட் என்னும் குழு அரட்டையில் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர், அனுமதிக்கப்படாத பயனர்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தது என்று ஃபேஸ்புக் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது. Read More
Apr 16, 2019, 21:37 PM IST
ட்விட்டர், ஸ்லாக் மற்றும் ஒன்நோட் ஆகியவை தங்கள் இடைமுகத்தில் டார்க் மோட் என்ற கறுப்பு பின்னணி வசதியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தன. தற்போது முகநூல் நிறுவனத்தின் மெசஞ்ஜரிலும் டார்க் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மெசஞ்ஜரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டு தளங்களிலும் பயன்படுத்துவோருக்கு கறுப்பு பின்னணி (டார்க் மோட்) வசதி கிடைக்கும் Read More
Apr 20, 2018, 19:43 PM IST
சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பை இந்தியர்களே அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. Read More