May 6, 2019, 18:40 PM IST
ஒருநாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படம் வரும் மே17ம் தேதி வெளியாகிறது. Read More
Mar 18, 2019, 18:57 PM IST
வார்னர் பிரதர்ஸின் காட்ஸில்லா படமான ‘காட்ஸில்லா ; கிங் ஆஃப் தி மான்ஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. Read More
Nov 24, 2018, 16:21 PM IST
எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் மான்ஸ்டர் படத்தின் பிரத்யேக புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Read More
Oct 2, 2018, 08:38 AM IST
மாயா, மாநகரம் படங்களை தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். ‘மான்ஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். Read More