Nov 22, 2020, 17:22 PM IST
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா சூழ்ந்ததால் திரையரங்குகள், சினிமா படப்பிடிப்பு ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Nov 22, 2020, 10:36 AM IST
சில சினிமாக்களில் காதல் ஜோடிகள் காதலித்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்கையில் எதையாவது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்வார்கள். Read More
Nov 16, 2020, 11:28 AM IST
பா.ஜவினர் மதம், கடவுள் என்று தங்களது பிரசாரங்களை முடுக்கிவிடுகின்றனர். சமீபத்தில் கந்த சஷ்டி கவசம்பற்றி விமர்சன வீடியோ வெளியானது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Nov 3, 2020, 14:25 PM IST
நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் கிளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. Read More
Oct 31, 2020, 18:02 PM IST
நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். இதுவரை கமர்ஷியல் ஹீரோயினாக நடித்து வந்த நயன்தாரா இப்படத்தில் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கிறார். Read More
Oct 27, 2020, 14:36 PM IST
காதல் படம், காமெடி படம், பேய் படம் எனத் திரையுலகில் அவ்வப்போது ட்ரெண்டு மாறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதமாக நடந்துவரும் நிலையில் தியேட்டர் மூடப்பட்டிருப்பதால் என்ன ட்ரெண்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது புரியாமல் தோராயமாக ஒரு டிரெண்டை மனதில் வைத்து படங்கள் உருவாக்கப்படுகிறது. Read More
Oct 25, 2020, 17:30 PM IST
நயன்தாரா முதன்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். 15 வருடத்துக்கு பிறகு பக்தி படம் வருகிறது என்று எதிர் பார்த்திருந்தனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். Read More
Oct 5, 2020, 18:22 PM IST
நடிகை நயன்தாரா இதுவரை ஏற்காத வேடத்தில் முதன்முறையாக அம்மன் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். Read More
Sep 30, 2020, 20:19 PM IST
சில ஆண்டுகளாக நயன்தாரா அவர்கள் தமிழ் திரைப்பட உலகில் நம்பர் 1 ஆகவும் யாரும் அசைக்க முடியாத இடத்திலும் இருந்து வருகிறார். Read More
Sep 26, 2020, 09:35 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புரம் வெங்கடேஷ் பண்ணையாரின் 17வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.தென் மாவட்டத்தில் முக்கிய ஜாதியின் பெரும் புள்ளியாக வலம் வந்த இவர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று சென்னையில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். Read More