ஆர்.டி.ஜி.எஸ் . இன்று முதல் அனைத்து நாட்களிலும் இயங்கும்

ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு டிசம்பரில், நெப்ட் எனப்படும் (NEFT) பரிவர்த்தனை ஆண்டு முழுவதும் எல்லா நாட்களிலும் எந்த நேரமும் ( 24x7x365) மேற்கொள்ள முடியும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது . Read More


வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இனி ஆர்டிஜிஎஸ் வசதி...!

ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஆர்டிஜிஎஸ் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் தாங்களாகவே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. Read More


ஆர்.டி.ஜி.எஸ். பணபரிமாற்றத்திற்கு ஜூலை 1 முதல் கட்டணம் இல்லை

ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். முறைகளில் அடுத்த மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. Read More