1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தைத் தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54.அதாவது 2002 முதல் 2018 வரையான 16 ஆண்டுகளில் மட்டும் 10 புயல்களைச் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னையில் இரண்டாவது நாளாகத் தொடரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூரைகள் சரிந்து விழுந்துள்ளன.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கவிஞர் வைரமுத்து நிவர் புயல் தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிவர் புயல் காரணமாகச் சென்னையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மீட்பு நடவடிக்கைக்காகப் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது
புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் விதமாகத் துறைமுகங்களில் ஏற்றப்படும் கூண்டு என்பது எண்களின் அடிப்படையில் தான் அளவிடப்படும் இதற்கு என்ன பொருள் என்று பலருக்கும் புரிவதில்லை.