சங்கரய்யாவுக்கு 98 வயது; ஸ்டாலின் நேரில் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று(ஜூலை15) 98வது பிறந்தநாள். இதையொட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், மூத்த தலைவர் சங்கரய்யாவை, இன்று காலை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More