சட்டசபைத் தேர்தல்.. அதிமுகவில் பிப்.24 முதல் விருப்பமனு பெறலாம்..

அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலம் வரும் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்.. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுமா?

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சகட்டப் பனிப்போர் நிலவுவதால், கட்சி மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. Read More


போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கிருமி நாசினி.. மருத்துவமனையில் 12 குழந்தைகள்..

மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாகக் கிருமிநாசினி(சானிடைசர்) கொடுக்கப்பட்டதால், 12 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் நேற்று(பிப்.1) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. Read More


எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் இந்தியா பதிலடி 20 சீன வீரர்கள் காயம்

எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சித்தனர். இதற்கு உடனடியாக இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. Read More


அதிமுக பொதுக்குழு ஜன.9ம் தேதி கூடுகிறது.. கட்சி விதிகளில் மாற்றமா?

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சி விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். Read More


ஆண் இரண்டரை ஆண்டு, பெண் இரண்டரை ஆண்டு.. ஆட்சி குறித்து ஓபிஎஸ்!

வன்முறைகளை ஒடுக்க அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் Read More


அகல்விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்.. ஜெயலலிதா நினைவு நாளில் ஓபிஎஸ்!

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உட்பட கட்சியினர் அவரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். Read More


வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன?!

ரஜினியின் அரசியல் எண்ட்ரி தொடர்பாக தற்போது அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர் Read More


திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்

கொரானா பெற்று தளர்வுகளுக்கு பின் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். Read More


அடுத்த ஆட்சி திமுகதான்.. சசிகலா சகோதரர் பேட்டி.. எடப்பாடிக்கு திவாகரன் பாராட்டு..

தமிழகத்தில் திமுகவே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கணித்துள்ளார்.சசிகலாவின் சகோதரரும், அம்மா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன், அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கருப்பையா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்தார். Read More