`நாங்கள் பங்கேற்கமாட்டோம் - டோக்கியோ ஒலிம்பிக் குறித்து வடகொரியா கறார்!

வடகொரியாவின் இந்த அறிவிப்பு தென் கொரியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. Read More


ஒலிம்பிக் மேடையை அலங்கரிக்க, மத்திய அரசின் டாப்ஸ் திட்டம்!

மத்திய அரசு வரும் 2024 மற்றும் 2028 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பத்து இடங்களை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read More


பிரபுதேவாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்ஸ் சேர்ப்பு

2024ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்சை சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நம்ம ஊரு பிரபுதேவாக்கள் கூட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளலாம்.கடந்த 2016ம் ஆண்டு 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. Read More


டெலிவரி பாயாக பணியாற்றும் ஒலிம்பிக் வீரர்

ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதே பெரிய பெருமை. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுவிட்டால்? அதன் பிறகு வாழ்க்கையே மாறிவிடும் என்றுதானே நாம் நினைக்கிறோம்! Read More


காவலாளியை கொன்ற வழக்கு, பிரபல ஈரான் மல்யுத்த வீரர் தூக்கிலடப்பட்டார்

காவலாளியை கொன்ற வழக்கில் பிரபல ஈரான் நாட்டு மல்யுத்த வீரர் நவீத் தூக்கிலிடப்பட்டார். Read More


கொரோனா அச்சம் எதிரொலி.. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி.. கனடா, ஆஸி. புறக்கணிப்பு..

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று கனடாவும், ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன. Read More


ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!

தங்கல் படத்தின் ரியல் நாயகிகளான கீதா போகட் மற்றும் அவரது சகோதரியான வினேஷ் போகத் ஆகியோர், தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் கலக்கி வருகின்றனர். Read More


ஜெர்மனி மாரத்தானில் புதிய உலக சாதனை படைத்த ஒலிம்பிக் சாம்பியன்

ஜெர்மனி பெர்லினில் பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் கென்ய வீரர் எலியாட் புதிய சாதனையை படைத்துள்ளார். Read More


அடேங்கப்பா.... மகனின் ஒலிம்பிக்கை காண 17ஆயிரம் கி.மீட்டர் சைக்கிளில் வந்த பெற்றோர்!

அடேங்கப்பா.... மகனின் ஒலிம்பிக்கை காண 17ஆயிரம் கி.மீட்டர் சைக்கிளில் வந்த பெற்றோர்! Read More