பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லவே இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 'ஜெர்க்'!

பாஜகவில் பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்றும் இப்போதும், எப்போதும் மோடி தான் பிரதமர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். Read More