இதயத்திற்கு ஆரோக்கியம்... கட்டுப்படுத்தப்படும் இரத்த அழுத்தம்... உடலுக்கு இரும்புச் சத்து...

பனை மரம் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருள்களும் உடலுக்கு நன்மை தரக்கூடியன பொருளாதார ரீதியாகப் பயன் தரக்கூடியன. பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் நமக்குப் பயன்படக்கூடியவை. Read More