ramya-pandian-buys-bmw-car

21G அரசு பேருந்து டு காஸ்ட்லி BMW கார்.. தமிழ் புத்தாண்டில் ரம்யா பாண்டியன் `கெத்து போஸ்!

தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Apr 16, 2021, 15:42 PM IST

cpi-leader-tha-pandian-died-in-chennai-hospital

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்தது.

Feb 26, 2021, 11:10 AM IST

arunpandiyan-acting-with-daughter

தந்தை மகள் நடிக்கும் அன்பிற்கினியாள்

அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை.

Feb 16, 2021, 12:44 PM IST

t-v-actress-mullai-chithra-committed-suicide

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லை சித்ரா தற்கொலை.. சின்னத்திரையுலகம் அதிர்ச்சி..

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை சித்ரா இன்று அதிகாலையில் தூக்கில் தொங்கினார். விஜய் டி.வி.யில் 2018-ம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார்.

Dec 9, 2020, 09:25 AM IST

meena-re-enters-pandian-stores-happy-fans

பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீ என்ட்ரி கொடுத்த மீனா.. சந்தோஷத்தில் ரசிகர்கள்...

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாகவும், நம்பர் 1 ஆகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.இது கூட்டுக் குடும்ப கதைக்களத்தைக் கொண்டுள்ளதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் முக்கிய கதாபாத்திரமான முல்லை - கதிர் என்ற ஜோடிகளுக்குப் பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கின்றன

Oct 9, 2020, 21:47 PM IST

updates-of-pandiyan-stores

பாண்டியன் ஸ்டோர்ஸில் களம் இறங்கிய இளஞ்ஜோடிகள்.. இவங்களா !!அப்போ புல் டைம் என்ஜாய்மென்ட் தான் போங்க

தனியார் தொலைக்காட்சியில் வெற்றி கொடி கட்டி பறக்கும் முன்னனி சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Oct 2, 2020, 19:48 PM IST

trilingual-policy-will-be-followed-central-ministry-of-education-assured

மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்!.. மத்திய கல்வி அமைச்சகம் உறுதி..!

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்றாலும், மூன்றாவது மொழி என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை.

Sep 19, 2020, 17:31 PM IST

former-speaker-p-h-pandian-passed-away

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார்.

Jan 4, 2020, 11:30 AM IST

joker-actress-shock

ரம்யா பாண்டியனை அதிர வைத்த ஆபாச படங்கள்.. புகார் செய்ய தயாராகிறார்..

இணைய தள பக்கங்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர்.

Dec 4, 2019, 20:13 PM IST

ramya-pandians-new-look

ஜோக்கர் பட நாயகியின் ஹேர் ஸ்டைல் குறும்பு...

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் ஆண் தேவதை படத்தில் நடுத்தர குடும்பத்தை சேரந்தவராக நடித்துள்ளவர் ரம்யா பாண்டியன்.

Oct 10, 2019, 18:19 PM IST