குஜராத்தில் உள்ள படேல் சிலைக்கு சென்னையில் இருந்து புதிய ரயில்.. பிரதமர் தொடங்கி வைத்தார்..

குஜராத்தில் உள்ள மிக உயரமான படேல் சிலை அமைந்துள்ள சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 8 புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன. Read More


சர்தார் படேல் சிலைக்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு.. உள்துறை அமைச்சகம் ஒப்புதல்..

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஆக.25ம் தேதி முதல் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.குஜராத்தில் கேவடியா பகுதியில் நர்மதா ஆற்றின் கரையில் 597 அடி உயரத்திற்குச் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More


வேற்றுமையில் ஒற்றுமை.. பிரதமர் மோடி பெருமிதம்

சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளையொட்டி, அவரது 182 மீட்டர் உயரச் சிலை மீது மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். Read More


ரூ 3000 கோடியில் அமைக்கப்பட்ட படேல் சிலையில் மழைக்கசிவா? - பரபரப்பு தகவல்கள்

குஜராத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ 3000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலையில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More


படேல் சிலைக்கு எதிர்ப்பு - 72 கிராம மக்கள் போராட்டம்

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேல்சிலை திறக்கப்படுவதற்கு, 72 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர் Read More


உகாண்டாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை: மோடி திறந்து வைத்தார்

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா நாட்டில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்தார். Read More