'இடைக்கால பட்ஜெட்' மட்டுமே தாக்கல் செய்யப்படும் - காங். எதிர்ப்பால் பின் வாங்கிய மத்திய அரசு!

பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப் போவதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். காலையில் முழு பட்ஜெட் தாக்கல் என வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பியூஸ் கோயல் இதனைத் தெரிவித்துள்ளார். Read More