அதெப்படி சிவகுமார சுவாமிஜிக்கு பத்ம விருது கொடுக்காமல் விடலாம்? மல்லிகார்ஜுன கார்கே கொந்தளிப்பு

பெங்களூரு: லிங்காயத்து மடாதிபதியும் 111 வயதில் மறைந்தவருமான சிவகுமார சிவாஜியின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். Read More


டெல்லி குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 'முன் வரிசை மரியாதை.....'

தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்தாண்டு 6-வது வரிசையில் அமர வைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. Read More


ஜெ.வின் தோழி பதர் சயீத் அதிமுக, ஆம் ஆத்மியை தொடர்ந்து காங்கிரஸில் ஐக்கியம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். Read More


லோக்சபா தேர்தல்: பாமகவை தொடர்ந்து தேமுதிகவுடன் அதிமுக 'விறுவிறு’ பேச்சுவார்த்தை

லோக்சபா தேர்தலில் பாமகவை வளைத்ததைப் போல தேமுதிகவை மீண்டும் கூட்டணியில் இடம்பெற வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அதிமுக முன்னெடுத்துள்ளது. Read More


கர்நாடகாவில் அடங்க மறுக்கும் பாஜக.. ஓயாத ஆபரேஷன் ‘கமலா’... தொடரும் பாஜக பேரம்... அம்பலப்படுத்தினார் குமாரசாம்

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்தே தீருவோம் என்பதில் பாஜக அடம்பிடித்து வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரிடம் நேற்று கூட மிகப் பெரும் தொகையை முன்வைத்து பாஜக பேரம் பேசியதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More


கர்நாடகா: லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் தமது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். Read More


ராகுல் பிரதமராக தமிழகத்தில் அமோக ஆதரவு - கருத்துக் கணிப்பில் பரபர தகவல்!

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் தலைமையிலாக மகா கூட்டணிக்கு அமோக ஆதரவும், ராகுல் காந்தி பிரதமராவதற்கும் மக்களின் விருப்பமாக உள்ளது என்று புதிய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. Read More


10% இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - தடை விதிக்கவும் மறுப்பு!

 பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More


"திரெளபதியை துகிலுறியும் போஸ்டர்" - தெலுங்கானாவில் வெடித்த சர்ச்சை!

தேர்தல் ஆணையத்துக்கு எதிரான காங்.போராட்டத்தில் திரெளபதியை துகிலுறியும் காட்சியுடன் போஸ்டர் வெளியிட்டதற்கு தெலுங்கானா மாநி லத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More