Sep 19, 2019, 11:46 AM IST
சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More
Sep 9, 2019, 11:27 AM IST
கரீபியன் தீவுக்கு அருகே கடலில் உருவான டோரியன் புயல் கனடா நாட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டு சென்றுள்ளது. இதனால், அங்கு, 4.5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. Read More
May 8, 2019, 12:53 PM IST
மதுரையில் திடீர் மின் தடை ஏற்பட, அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டரும் இயங்காத நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த 5 நோயாளிகளின் உயிர் பறி போன சோகம் நடந்துள்ளது. இந்த விபரீதத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்திலும் குதித்துள்ளனர் Read More
May 8, 2019, 11:57 AM IST
மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையே இல்லை என மேடைக்கு மேடை வீதிக்கு வீதி பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுக்கென்ன பதில் சொல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Apr 18, 2019, 08:57 AM IST
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். Read More
Apr 15, 2019, 11:34 AM IST
மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அதிமுக மீது தேர்தல் பிரசாரத்தின் போது குற்றஞ்சாட்டினார். Read More
Sep 17, 2018, 09:44 AM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். Read More
Apr 1, 2018, 09:50 AM IST
There will be no power cut in the summer in Tamil Nadu: Minister Thangamani Read More