மாமாங்கம் பட நடிகை 7 வருட காதலரை மணக்கிறார்.. கொரோனாவால் திருமண விழா வெவ்வேறு இடங்களில் நடக்கிறது..

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் ரோஹித் சரோஹாவுடன் பிராச்சிக்குத் திருமணம் நடக்கிறது. சமீபத்தில் தனது படத்தை வெளியிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக பிராச்சி உறுதிப்படுத்தினார். பிராச்சியும் ரோஹித்தும் கடந்த 7 வருடமாக டேட்டிங் செய்ததாகக் கூறப்படுகிறது. Read More


பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...

மம்முட்டி நடிக்கும் புதியபடம் மாமாங்கம் மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி களில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எம். பத்மகுமார் இயக்குகிறார். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டானஜோசஃப் பட இயக்குனர். Read More