போதைப்பொருள் கும்பல்களுடன் நெருக்கம் அதிகரிக்கிறது கஞ்சாவுடன் மேலும் ஒரு நடிகை கைது

இதையடுத்து போதைப் பொருள் கும்பல்களுடன் திரையுலகினருக்கு இருக்கும் நெருக்கம் குறித்த மேலும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது.பாலிவுட் உள்பட இந்தியத் திரை உலகத்தினருக்கும், போதைப் பொருள் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகப் புகார் கூறப்படுகிறது. Read More