Jul 22, 2019, 14:05 PM IST
காலியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப்போவதாக புனேயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். தம்மிடம் தலைவர் பதவியைக் கொடுத்தால் கட்சியை தலை நிமிரச் செய்வேன் என்றும் 28 வயதான அந்த இளைஞர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2018, 12:35 PM IST
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் தனது சொந்த மண்ணில் களம் இறங்கிய புனே அணி வடகிழக்கு அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பறிகொடுத்தது. Read More