Jan 11, 2021, 10:46 AM IST
2020ம் ஆண்டை மக்களுக்குச் சோதனையாக ஆண்டாக கொரோனா தொற்று எப்படி ஆக்கியதோ அதேபோல் தமிழ் சினிமாவுக்கும் சோதனை ஆண்டாக மாற்றியது. ஊரடங்கு பிறப்பித்ததில் திரையுலகம் ஸ்தம்பித்தது ஸ்டியோக்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் முடங்கின. Read More
Jan 8, 2021, 10:31 AM IST
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். அடங்க மறு, ஆயோக்யா, சங்கத் தமிழன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்கள் ஒப்புக்கொண்டார். Read More
Dec 7, 2020, 11:34 AM IST
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் தான் ராஷிகன்னா. இவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். Read More
Dec 6, 2020, 14:33 PM IST
வாரிசு ஹீரோவுக்கு அதிர்ஷ்டம்.. கடந்த சில ஆண்டுகளாகவே சிங்கிள் ஹீரோவுக்கு டபுள் அல்லது ட்ரிபிள் ஹீரோயின் ஃபார்முளா கோலிவுட், டோலிவுட்டில் அமலாகி உள்ளது. Read More
Nov 30, 2020, 10:15 AM IST
சங்கத் தமிழன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ராஷி கன்னா . அவருக்கு இன்று பிறந்த தினம். ரசிகர்கள் திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். Read More
Mar 23, 2020, 13:27 PM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகரஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதிவில்லன் வேடத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். Read More
Feb 6, 2020, 19:09 PM IST
ராசி கண்ணா விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஜெயம் ரவி ஜோடியாக அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் குடும்ப பாங்காக நடித்தவர் தற்போது நிர்வாணமாக நடிக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார். Read More
Dec 20, 2019, 15:57 PM IST
நடிகர் சாய் தேஜா, ராஷி கண்ணா நடித்த, 'பிரதி ரோஜு பண்டகே' தெலுங்கு படம் இன்று வெளியானது. அப்படத்திற்கு முதல்நாளில் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்காக படத்தில் நடித்த ராசி கண்ணா தியேட்டர் கவுன்ட்டரில் அமர்ந்து டிக்கெட் விற்பனை செய்தார். Read More
Sep 20, 2019, 19:23 PM IST
விஜய்சேதுபதியின் மாஸ் காட்டும் சங்கத்தமிழன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 20, 2019, 18:46 PM IST
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. Read More