அரசியல் பள்ளியில் ராகுல் டிகிரி... சிவசேனா கருத்து

உண்மையான அரசியல் பள்ளிக்கூடத்தில் இருந்து ராகுல் காந்தி பட்டம் பெற்றுவிட்டதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். Read More