Apr 22, 2021, 08:54 AM IST
தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தோல்மருத்துவர் பைரவி செந்திலுக்கு நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்... Read More
Apr 21, 2021, 19:40 PM IST
நடிகை ரைசாவின் முகத்தில் இருக்கும் வீக்கம் குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 19, 2021, 11:22 AM IST
நடிகை ரைஸா வில்சன் தோல் மருத்துவர் ஒருவரின் தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கிவிட்டதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ரைசவா இது என வருத்ததில் ஆழ்ந்துள்ளனர். Read More
Jan 27, 2021, 14:29 PM IST
அந்த காலத்து சினிமாக்கள் ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, விஸ்வாசம், கடமை, தாய்ப் பாசம், குடும்ப பாசம், அண்ணன் தங்கை பாசம், பக்தி நெறி, வரலாறு என பல்வேறு சிந்தனைகளைப் போதித்தது. Read More
Dec 25, 2020, 16:02 PM IST
பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தார். அடுத்து தி சேஸ், அலைஸ். காதலிக்க யாருமில்லை, எப் ஐ ஆர் ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More
Dec 16, 2020, 16:24 PM IST
கொரோனா ஊரடங்கு மக்களையும் சரி, தொழில் துறையையும் சரி இரண்டையுமே முடக்கி போட்டுவிட்டது. அதிலிருந்து மீண்டு வர இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை. சினிமா உலகமும் கடந்த 8 மாதமாக முடங்கிய நிலையில் ஒன்றிரண்டு மாதமாக வேலைகளைத் தொடங்கிக் கொண்டிருக்கிறது. Read More
Oct 26, 2020, 20:41 PM IST
அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர் Read More
Sep 20, 2020, 12:45 PM IST
நடிகை ரைசா, கோலிவுட்டி நெப்பொடிசம் உண்டா, தி சேஸ் இந்தி நடிகர் சுஷாந்த் சிக் தற்கொலை செய்துக்கொண்டு இறந்ததற்கு பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தொலைதான்காரணம் எனக் கூறப்பட்டது. Read More
Feb 16, 2020, 16:00 PM IST
பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தவர் ரைஸா. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஹரிஷ் கல்யாணை ரைசா காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஹரிஷ் விலகிச் சென்றார். Read More
Feb 14, 2020, 20:16 PM IST
நேற்று ரைசா காதலர் தினத்தில் தனது காதலனை அறிமுகப் படுத்தப்போவதாக கூறினார். ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதன்படி காதலர் தினமான இன்று தனது காதலனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தினார். Read More