அரைகுறை ஆடையில் ரைஸா.. கிளுகிளு மெசேஜ் வெளியிட்டார்...

by Chandru, Nov 16, 2019, 20:45 PM IST

வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம், பியார் பிரேமா காதல் என 2 படங்களில் நடி்திருக்கும் ரைசா முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்று பிரபலம் ஆனார்.

தற்போது அலைஸ் உள்ளிட்ட 3 படங்களில் நடிக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைக்கு வந்தபிறகு வேறு படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை ஆனாலும் தன்னை நெட்டில் பரபரப்பாக வைத்திருக்கிறார். கவர்ச்சி படங்கள் வெளியிட்டு ஒருநாளும், மற்றொரு நாள் தியானத்தில இருப்பதுபோலவும் மாற்றி படங்கள் வெளியிட்டு ரசிகர்களை குழப்பவும் செய்கிறார். ஆனால் ரைசாவை கவர்ச்சி கண்ணோட்டத்துடனே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடை அணிந்த நிலையில் ஜாலியாக நிற்பதுபோல் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதன் அருகே செக்ஸைவிட இதுதான் சிறந்தது என கிளுகிளு மெசேஜும் வெளியிட்டிருக்கிறார். நீச்சல் குளத்தில் நிற்பதில் அப்படியொன இன்பம் இருக்கிறது. என பலரும் கேட்டிருக்கின்றனர். ஆனால் இதுபோல் உசுப்பிவிடுவதுதான் ரைசாவின் சமீபத்திய வேலையாக இருப்பதாக சிலர் கருத்து பகிர்ந்திருக்கின்றனர்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை