இரவில் ரிலீஸ் ஆன சங்கத்தமிழன்...விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷி...

விஜய்சேதுபதி நடித்திருக்கும் படம் சங்கத்தமிழன். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய்சந்தர் இயக்கி உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
விவேக் மெர்வின் இசை அமைத்திருக்கிறார். இதில் நிவேதா பெதுராஜ், ராஷிகண்ணா நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
 
சங்கத்தமிழன் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படம் வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்த நிறுவனம் ஏற்கனவே வீரம் படத்தை தயாரித்திருந்தது. அதில் விநியோகஸ்தருக்கு தரவேண்டிய பணம் பாக்கியிருந்தது.
 
அதனை தராததால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இரவு வரை இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. தர வேண்டிய பணத்தை திருப்பி தர பட நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து நேற்று இரவுகாட்சி முதல் சங்கத்தமிழன் திரையிடப்பட்டது. இரவில் படத்தை வெளியிடாதவர்கள் இ்ன்று காலை முதல் வெளியிட்டு வருகின்றனர். 
Advertisement
More Cinema News
actress-shriya-held-at-gunpoint-by-london-police
துப்பாக்கியுடன் ஸ்ரேயாவை மடக்கிய போலீஸ்.. லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு..
nayanthara-visits-bhagavathi-amman-temple-at-kanyakumari
பகவதி அம்மன் கோயிலில் நயன்தாரா.. ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு..
sayyesha-and-arya-to-pair-up-again
ஆர்யாவின் காதலியான சாயிஷா.. திருமணத்துக்கு பிறகு புதிய படத்தில் ஜோடி.
actor-bala-singer-amritha-officially-divorced
வீரம் பட நடிகர் திடீர் விவாகரத்து.. பாடகியை பிரிந்தார்..
actress-samantha-avoid-to-speak-hindi
மும்பை சென்று இந்தி பேசாத சமந்தா.. காரணம் இதுதானாம்..
simbu-goes-on-a-pilgrimage-to-sabarimala
சபரிமலைக்கு சென்றார் சிம்பு.. திரும்பியவுடன் படப்பிடிப்பு..
tv-serial-actress-nithya-ram-second-marriage-finished
நந்தினி சீரியல் நடிகைக்கு மறுமணம்.. ஆஸ்திரேலிய தொழில் அதிபரை மணந்தார்..
17th-international-film-festival-in-chennai
சென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..
indhuja-madly-in-love-with-cinema
பைத்தியமாக காதலிக்கும் இந்துஜா.. எதை தெரியுமா?
keerthi-suresh-in-rajinis-168th-movie
ரஜினியின் 168 படத்தில்  கீர்த்தி சுரேஷ்.. மீனாவும் ஜோடி சேர்கிறார்..
Tag Clouds