Nov 26, 2019, 17:35 PM IST
பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி. Read More
Nov 22, 2019, 17:58 PM IST
விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்துக்கு பிறகு, யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். Read More
Nov 16, 2019, 20:33 PM IST
விஜய்சேதுபதி நடித்திருக்கும் படம் சங்கத்தமிழன். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய்சந்தர் இயக்கி உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். Read More
Nov 9, 2019, 20:07 PM IST
திரையுலகில் எல்லோருக்கும் நல்ல பிள்ளை யாக இருப்பவர் விஜய் சேதுபதி. Read More
Nov 4, 2019, 20:21 PM IST
ஹீரோ மட்டுமல்ல ஹீரோயின்களுக்கும் மார்க்கெட் உச்சத்துக்கு ஏற்ப அவர்களது பெயர்களில் பாடல்கள் அல்லது படத்திற்கு பெயர்கள் வைப்பது அவ்வப் போது நடக்கிறது. ரஜினிகாந்த் பெயரில் அன்புள்ள ரஜினிகாந்த் வந்துள்ளது. நடிகை நதியா பெயரில் பாடல் வந்துள்ளது. Read More
Oct 11, 2019, 18:17 PM IST
வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிவிடுகிறார் சிருஷ்டி டாங்கே. Read More
Oct 5, 2019, 09:17 AM IST
விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. Read More
Oct 3, 2019, 10:35 AM IST
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதோ வாழ்வென்றால் போராடும் போர்களமே .. என்ற தன்னம்பிக்கையூட்டும் பாடலை ஆட்டோகிராப் படம் தந்தவர் இயக்குனர் சேரன். Read More
Oct 1, 2019, 08:48 AM IST
விஜய்சேதுபதிக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் பிடிவாதம் பிடிப்பதில்லை. வித்தியாச மான வேடங்களில் நடிக்க எண்ணுகிறார். தவிர பிரபல ஹீரோக்கள் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டாலும் ஒகே சொல்கிறார். Read More
Sep 26, 2019, 21:50 PM IST
விஜயின் பிகில் படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. Read More