லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, ஆர்யா நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2, மற்றும் பொட்டு, சத்ரு போன்ற படங்களுக்கு இசையமைத்திருப்பவர்ர் அம்பரீஷ்.
தற்போது, கர்ஜனை, யங் மங் சங், வீரமாதேவி, பரமபத விளையாட்டு, கா போன்ற படங்கள் இவருடைய இசை அமைத்துள்ளார். அம்பரீஷ் தனது பிறந்தநாளை அவரது தாயும், நடிகையுமான ஜெய சித்ரா தடபுடலாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரிஷீக்கு வாழ்த்து கூறினார்.
இசை அமைப்பாளராக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் அம்பரீஷ் முன்னதாகநானே என்னுள் இல்லை என்ற படத்தல் ஹீரோவாக நடித்திருந்ததுடன் அப்படத்துக்கு இசையையும் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.