தமிழ் பட ரீமேக் இயக்குனருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

கொரோனா தொற்று பல லட்சம் பேர்களை இந்தியா முழுவதும் பாதித்திருக்கிறது. பாகுபலி இயக்குனர்கள் எஸ் எஸ்.ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால், கருணாஸ், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தேஜா தவிர மற்றவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்கள். Read More