பாஜக கிட்ட அதிமுகவ அடகு வைச்சுட்டாய்ங்க..!ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.சை பொளந்து கட்டிய ராஜ கண்ணப்பன்

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கட்சியை பாஜகவிடம் அடகுவைத்து விட்டாய்ங்க.. என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்சை ஏகத்துக்கும் ஒருமையில் விமர்சித்து தள்ளினார். Read More