கோத்தபய ராஜபக்சே இன்று மாலை வருகை.. மோடியுடன் சந்திப்பு..

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். Read More


ஈழத்தமிழருக்கு உதவிட மோடி அக்கறை காட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழர்களுக்கு புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கொடுக்கும் நெருக்கடிகளை களைந்து அவர்களுக்கு உதவிட பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More


இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்தியத் தொடர்புகள்..

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியாவுடன் பல நெருங்கிய தொடர்புகள் உள்ளது. Read More


இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார். Read More


பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனும் ஆயுதம் ஏந்திய போராளியாம்... மகிந்த ராஜபக்சே பெங்களூருவில் கொக்கரிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். Read More


#StopGenociderRajaPakshe ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு அழைத்த 'தி இந்து’... சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு தி இந்து நாளேடு அழைத்து உள்ளது. Read More


சிறிசேனா படுகொலை சதித்திட்டத்தில் ராஜபக்சே மகனுக்கு தொடர்பு?

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். Read More


பிரதமர் ரணிலை தோற்கடிக்க 28 கட்சிகளுடன் வியூகம் வகுக்கிறார் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிக்கும் நோக்கில், பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது. Read More


பதவி இழந்தார் இரா. சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச!

இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது. Read More


அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதில் ராஜபக்ச - சிறிசேன கட்சிகளுக்கிடையில் முரண்பாடு

இலங்கையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. Read More