Feb 9, 2021, 10:45 AM IST
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டார். Read More
Jan 28, 2021, 11:54 AM IST
டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு காரணமானவர் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்படும் பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை விவசாயிகள் முற்றுகையிடுவதும், அவர் டிராக்டரிலிருந்து இறங்கி தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. Read More
Jan 28, 2021, 10:25 AM IST
விவசாயிகள் பேரணியில் புகுந்து டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் கொடியை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவானார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 27, 2021, 18:44 PM IST
டெல்லியில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக 2 சங்கத்தினர் அறிவித்துள்ளது போராட்டக் குழுவினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 15, 2020, 10:19 AM IST
கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அவை இப்போது வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றினார். Read More
Aug 15, 2018, 09:11 AM IST
டெல்லி செங்கோட்டையில் இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். Read More