Oct 14, 2020, 14:32 PM IST
பிக்பாஸ்4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குவாதம், மோதல் நடக்கிறது. நடிகை ரேகா முதல் சுரேஷ் வரை மோதல், தாஜா, நக்கல், நய்யாண்டி எனப் பல சுவாரஸ்யங்கள் தினமும் அதிகரித்து வருகிறது.இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ்4ல் நடக்கும் மோதல் பற்றிய புரோமோ வெளியாகி இருக்கிறது. Read More
Oct 4, 2020, 12:23 PM IST
பிக்பாஸ் போடியாளர்களில் ஒருவராக இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விருக்கிறார் இளம் நடிகர் ரியோ ராஜ். இவரை டிவியிலே பார்த்திருக்கீங்க, சினிமாவில் பார்த்திருக்கீங்க, பிக்பாஸ் வீட்டுக்குள்ள முதன்முறையாக ரசிகர்கள் மட்டுமல்ல சரவணன் மீனாட்சி டிவி தொடரில் நடித்து அதன் மூலம் திரட்டி வைத்திருக்கும் ரசிகை களும் பார்க்கப்போகிறார்கள். Read More
Mar 19, 2019, 13:49 PM IST
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விஜே ரியோ ராஜ் அறிமுகமாகும் படம் ‘ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’. இந்தப் படம் குறித்த சுவாரஸ்ய தகவலும், லேட்டஸ்ட் அப்டேட்டும் இங்கே..! Read More
Mar 19, 2019, 08:20 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. Read More
Aug 24, 2018, 19:37 PM IST
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ, தற்போது ஹீரோவா பெரியத்திரையில் கலக்க தயாராகிவிட்டார். அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா ? Read More