Jan 2, 2021, 11:22 AM IST
ரூபா ஐ.பி.எஸ். நினைவிருக்கிறதா? பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா ஷாப்பிங் சென்றது, பணம் வாங்கிக்கொண்டு சிறைத்துறை அதிகாரிகள் அவருக்குச் சலுகைகள் அளிப்பது போன்ற விவரங்களை வெளிக்கொணர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் இந்த ரூபா. அவர் கர்நாடக சிறைத்துறையில் இருந்தார். Read More
Apr 2, 2019, 00:00 AM IST
சப்பாத்திக்குள் ரூ.2௦௦0, ரூ.5௦௦ நோட்டுகளை வைத்து விநியோகிக்கும் வீடியோ பதிவை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார். Read More
Aug 1, 2018, 16:26 PM IST
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகம் வெளியாகி நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. Read More
Aug 1, 2018, 12:10 PM IST
விரைவில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளின்போது கட்சியின் சின்னம், கோடி ஆகியவை பயன்படுத்தக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார். Read More
Jul 27, 2018, 22:45 PM IST
மிகுந்த எதிர்பார்ப்புடன் கமல் நடித்த விஸ்வரூபம் 2 ஆம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது . Read More
Jun 11, 2018, 17:52 PM IST
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jun 11, 2018, 10:28 AM IST
பெரும் சர்ச்சை மற்றும் இடையூறுகளுக்கு இடையே 2013ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. Read More
Jun 8, 2018, 19:37 PM IST
விஸ்வரூபம் முதல் பாகம் வெளியான ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம்-2 திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 15, 2018, 17:14 PM IST
Vishwaroopam release first and followed by kaala movie Read More
Mar 26, 2018, 08:52 AM IST
IPS officer roopa refused to get award from namma chennai Read More