ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயருகிறது..!

ரேசன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ₹1.50 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ₹15 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் விலையை உயர்த்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. Read More


டேஸ்டி பன்னீர் - ரோஸ் ஜாமூன் ரெசிபி

வீட்டிலேயே ஸ்வீட் ஸ்டால் ஸ்டைலில் சுவையான பன்னீர் ரோஸ் ஜாமூன் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


இயற்கையான ரோஜா பர்ஃப்பி ரெசிபி

வீட்டிலேயே, இயற்கையான ரோஜா மற்றும் செம்பருத்தி பூ இதழ்களைக் கொண்டு பர்ஃப்பி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


நிலக்கரி இறக்குமதி முறைகேடு: வழக்கு தொடர மு.க.ஸ்டாலின் முடிவு

நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More


நாற்றம் அடித்த முதலாளி... வழக்கு போட்ட தொழிலாளி

ஆஸ்திரேலியாவில் தொழிலாளி டேவில் ஹின்ஸ்க்ட் என்பவர் விநோதமான ஒரு வழக்கை தொடர்ந்தார். Read More