ஓடனுமா இல்ல ஓட விடணுமா? – மிரட்டும் சிந்துபாத் டீசர்

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி'  ஹிட்  உள்ளிட்ட திரைப் படங்களை  இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து  `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். Read More