sivakumar-open-screat-about-spb-first-song

எஸ்பிபிக்கு, எம்ஜிஆர் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடல் முதல் பாடல் அல்ல.. பிரபல நடிகர் உடைத்த ரகசியத்தால் பரபரப்பு..

திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது 74வது வயதில் உடல் நலமில்லாமல் இறந்தார். அவரது உடல் தாமரை பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக எஸ்பிபி மருத்துவமனையில் சேர்ந்து திடீர் உடல்நிலை மோசமானதிலிருந்தே அவரைப்பற்றி வெவ்வேறு வதந்திகள் வெளிவந்தன.

Oct 3, 2020, 19:05 PM IST

spb-kisses-ilayaraja-video-in-hospital

மருத்துவமனையில் இளையராஜாவுக்கு முத்தமிட்ட எஸ்பிபியின் நெகிழ்ச்சி.. கொரோனா வைரஸாலும் அசைக்க முடியாத நட்பு என உருக்கம்..

திரைப்பட பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் தொற்று அறிகுறி இருப்பதாகவே எஸ்பிபி தெரிவித்திருந்தார். சில நாட்களில் திடீரென்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.

Sep 30, 2020, 11:59 AM IST

s-p-b-how-much-does-the-treatment-cost-for-information-circulating-on-social-web-sites-b-b

எஸ்.பி.பி. சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ? சமூக வலை தளங்களில் பரவும் தகவலுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம்...

இணையத்தில் வைரலாகி வரும் எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை தொடர்பாக எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார்.

Sep 28, 2020, 10:36 AM IST

film-actor-actress-condolence-to-spb-and-tribute-in-shooting-spot

ஜெய்ப்பூரில் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் படக் குழு.. ஒரிசா கடற்கரையில் மணற் சிற்பம்..

பிரபல திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைக்குச் சென்றவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தொற்றிலிருந்து குணம் அடைந்து உடல் நிலை தேறி வந்தார்.

Sep 26, 2020, 15:07 PM IST

spb-body-burying-in-thamaraipakkam-farmhouse-with-government-honour

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் பண்ணை வீட்டில் இன்று அடக்கம் .. 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை..

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் 45 ஆயிரம் பாடல்கள் பாடி சாதனை படைத்தவர் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

Sep 26, 2020, 10:23 AM IST


south-india-artist-association-condolence-for-spb

பாடகர் எஸ்.பி.பி மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்.. இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் பாடியவர்

புகழ் பெற்ற பாடகரும், நடிகருமான எஸ்.பி .பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

Sep 25, 2020, 17:27 PM IST

spbalasubraniyam-life-history

கோடியில் ஒருவர் பாடும் நிலா பாலு .. வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்..

திரைப்பட பின்னணி பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் மின்னும் நட்சத்திரமாக இருந்து பின்னர் காணாமல் போயிருக்கிறார்கள். வானில் என்றைக்கும் சுடர் விடும் நிலவு போல் நிரந்தமாக திரைவானில் ஒளிவீசும் நிலாவாக தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டவர் எஸ்பி.பாலசுப்ரமணியம்.

Sep 25, 2020, 14:13 PM IST

singer-spbalasubramaniyam-pasess-away-today

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது.

Sep 25, 2020, 13:46 PM IST

spb-health-condition-is-very-bad-kamal-haasan

எஸ்.பி. பி உடல்நிலை பற்றி பிரபல நடிகர்கள் தகவல்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது.

Sep 25, 2020, 10:26 AM IST

actor-parthiban-request-mass-recovery-prayer-for-spb

இசையுலகின் பெரும் புள்ளி நோக்கி. இன்று மாலை பிரார்த்தனை.. எஸ்பிபிக்காக பார்த்திபன் வித்தியாச அழைப்பு..

நடிகர் ராதாகிருஷ்ணன் ,பார்த்திபன் திரைப்பட பாடகர் எஸ்பிபி குணம் அடைய வேண்டி நடக்கும் கூட்டுப் பிரார்த்தனை பற்றி விடுத்துள்ள அறிக்கை:தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு.அப்படி எஸ்பிபியின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும்.

Aug 20, 2020, 14:17 PM IST