மானம், ரோஷம் இருக்கா? எஸ்.வி.சேகர் மீது அமைச்சர் கடும் பாய்ச்சல்..

எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கிறதா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம், இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More


பிரபல நடிகரிடம் உதவி கேட்கும் வனிதாவிடம் மோதிய சூரியா தேவி.. வீட்டு கதவை அடைத்துவிட்டார்கள்..

நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணத்தை விமர்சித்த நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி, டைரக்டர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகர் வனிதா போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சூரியா தேவியை போலீஸார் கைது செய்தனர். Read More


அடுத்த மாதத்திற்குள் தமிழிசை மாற்றமா?

தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் அடுத்த மாதத்திற்குள் மாற்றப்படுவார் என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். Read More


விஷால் ஒரு சுண்டக்காய்; நடிகர் எஸ்.வி.சேகர் கடுப்பு

அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More


அவங்க டிராமா பண்ணுறாங்க... நானும் அல்வா டிராமா பண்றேன்; எஸ்.வி.சேகர் பேட்டி

தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More


நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா? எஸ்.வி. சேகர் காட்டும் ‘அல்வா’

நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடக்குமா என்பதில் திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது Read More


எஸ்.வி.சேகரை ஒதுக்கி வைத்திருக்கிறோம்: தமிழிசை அதிரடி பேட்டி

எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளன.. Read More