Feb 18, 2021, 17:04 PM IST
எஸ்.ஜே. சூர்யா குறிப்பிடத்தக்க நடிகராக இருக்கிறார். விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது. பின்னர் எஸ்.ஜே,சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, புலி, இசை போன்ற படங்கள் இயக்கினார். Read More
Oct 12, 2019, 17:27 PM IST
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இவர் அபியும் நானும், மொழி, காற்றின் மொழிபோன்ற படங்களை இயக்கியவர். Read More
Oct 5, 2019, 09:51 AM IST
வீட்டுக்குள் புகுந்து எலி அட்டகாசம் செய்யும் படமாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியானமான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெற்றியாக அமைந்தது. Read More
Apr 1, 2019, 15:33 PM IST
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவர உள்ள 'உயர்ந்த மனிதன்' படம் குறித்து எஸ்.ஜெ.சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். Read More
Oct 2, 2018, 08:38 AM IST
மாயா, மாநகரம் படங்களை தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். ‘மான்ஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். Read More