Aug 29, 2020, 14:53 PM IST
கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. Read More
Aug 20, 2020, 16:33 PM IST
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. Read More
Apr 9, 2019, 09:26 AM IST
கேரளாவின் திரிசூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத குதிரையில் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. Read More
Mar 14, 2019, 08:18 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. Read More
May 23, 2018, 09:46 AM IST
தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். Read More