Jan 5, 2021, 09:40 AM IST
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். ரசிகர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வது சில சமயம் அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இது பரபரப்பை ஏற்படுத்தும். Read More
Dec 20, 2020, 15:00 PM IST
சினிமா படம் எடுப்பது ஒரு பெரிய வேலை என்றால் அதற்கு டைட்டில் வைத்தும் ஒரு பெரிய வேலைதான். சில படங்களின் டைட்டில் வைக்கும்போது எதிர்ப்பு வருகிறது, இன்னும் சில டைட்டில்கள் வைக்க அனுமதி கிடைப்பதில்லை. Read More
Nov 19, 2020, 17:15 PM IST
பாலிவுட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் பரவிய நிலையில் இருக்கிறது.சில மாதங்களுக்கு முன் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் என குடும்பத்துக்கே கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Sep 25, 2020, 10:26 AM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது. Read More
Nov 30, 2019, 22:43 PM IST
சல்மான்கான் இந்தியில் நடிக்கும் படம் தபாங் 3ம் பாகம். Read More
Nov 14, 2019, 17:17 PM IST
தமிழில் பரத் நடித்த படம் பொட்டு படத்துக்கு பிறகு புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையைில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படம் உருவாகிறது. Read More
Oct 26, 2019, 08:42 AM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3 ஆவது பாகமாக தபாங் 3 உருவாகியிருக்கிறது. Read More
Mar 21, 2019, 19:55 PM IST
நடிகர் சல்மான் கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக பரவி வந்தது. Read More
Dec 5, 2018, 17:59 PM IST
இந்த ஆண்டிற்கான அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. Read More
Jul 10, 2018, 21:10 PM IST
salman khan was given a notice for illegal construction at his farm house Read More