எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் ஹீரோவான இயக்குனர்... நான் கடவுள் இல்லை

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப் படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை”. Read More


திகில் கிளப்பிய கால் டாக்ஸி டிரைவர்கள் மர்ம கொலை.. உண்மை சம்பவங்களுடன் ஒரு திரைப்படம்..

வீட்டில் நிற்க வைத்திருக்கும் சைக்கிள், கார் வரை திருடபடும் சம்பவங்கள் ஊரெங்கும் நடக்கிறது. ஒரு பைக் திருடப்பட்ட சில மணி நேர்த்துக்குள் கண்டுபிடிக்கப் பாடாவிட்டால் பிறகு அந்த பைக் கண்டுபிடிக்கவே முடியாது. திருட்டு கும்பல் அதனைத் தனி இடத்தில் வைத்து அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி உருத் தெரியாமல் ஆக்கிவிட்டு அதை வேறுவிதமாக விற்கிறார்கள். Read More



விஞ்ஞான படத்தில் சாகர், சமுத்திரக்கனி சாயா... படம் பெயர் என்ன தெரியுமா?

கன்னட பட உலகில் நாயகனாக வலம் வரும் சாகர் தமிழ்த் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் கேக்காது. சாகர் ஜோடியாக சாயா தேவி நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான யார் கண்ணனின் மகள் சாயாதேவி. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் பங்கேற்கிறார். Read More